பாலமுருகன் கோயில் திருவிழா
ADDED :2750 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் பங்குனித் திருவிழா நடந்தது. மூலவர், சிவசக்தி வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. மூலவருக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.