தமிழ் புத்தாண்டில் சந்திர கிரகணம்
ADDED :2787 days ago
தமிழ் புத்தாண்டில் ஆடி 11(2018 ஜூலை 27) இரவு 11:54 மணி முதல் 3:49 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. கார்த்திகை, உத்திரம், பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரம், வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் பரிகாரமாக கோயில்வழிபாடு செய்ய வேண்டும்.