கிரகப்பெயர்ச்சிகள்
ADDED :2787 days ago
குருபகவான் புரட்டாசி 18 (2018 அக்.4)ல் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ராகுபகவான் மாசி 1 (2019 பிப்.13)ல் கடக ராசியில் இருந்து
மிதுனத்திற்கும், கேதுபகவான் மகர ராசியில் இருந்து தனுசுவிற்கும் பெயர்ச்சியாகின்றனர்.