உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துாரில் சந்தனக்கூடு

திருப்புத்துாரில் சந்தனக்கூடு

திருப்புத்துார் : திருப்புத்துார் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு மகான் யாகூப், சமஸ்பீர் வலியுல்லாக்கள் சந்தன உரூஸ் வைபவம் நடந்தது. நள்ளிரவில் சந்தனக்கூடு அலங்காரத்துடன் பவனி வந்தது. தொடர்ந்து கந்துாரி அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை பள்ளி நிர்வாகிகள், கந்துாரி விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !