உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா

 தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை மற்றும் விளக்குப்பூஜை, பஜன் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, மலைக்கோயிலில் தோரோட்டம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூலத்துார் பட்டத்தரசியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நிறைவடைந்து 48 நாள் மண்டல பூஜை நடந்தது. யாகசாலை பூஜைகள், அபிேஷக, ஆராதனை மற்றும் மலர் அலங்காரமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !