உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிப்பெண் அனுமன்!

கன்னிப்பெண் அனுமன்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரத்தன்பூரில் உள்ள தட்சிணாமுகி கோயிலில் அனுமன் கன்னிப் பெண்ணாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறார். இங்கு ஸ்ரீராமர், சீதாதேவியை நம் தோள்களில் சுமக்கும் கோலத்தில் அருள்கிறார். இவர்களை வணங்கினால் குடும்பத்தில் நிலவி வந்த கஷ்டங்கள் விலகி, இஷ்டங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !