உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்ச புராணம் விண்ணபித்தல்!

பஞ்ச புராணம் விண்ணபித்தல்!

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்திலிருந்தும் தலா ஒரு பாடல் பாடி சிவபெருமானை வழிபடுவதற்கு,‘பஞ்ச புராணம் விண்ணபித்தல் ’ என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !