கண் நிறைந்த பெருமாள்!
ADDED :2766 days ago
புதுக்கோட்டை தஞ்சாவூர் வழித்தடத்தில் மலையடிப்பட்டி என்ற சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் கண் நிறைந்த பெருமாள் கோயில் இருக்கிறது. இங்குள்ள குளத்தில் நீராடி கண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு பார்வை சம்பந்தமான குறைபாடு நீங்குகிறதாம்.