உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடிவேலனுக்கு வடைமாலை!

வடிவேலனுக்கு வடைமாலை!

ராசிபுரம் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணத்தூரில் முத்துக்குமாரசுவாமி கோயில் உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள். இக்கோயிலுக்கு வந்து முருகப்பெருமானுக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால் அது நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !