உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாலிகட்டும் போது கூரைச்சேலை என்னும் பெயரில் மஞ்சள் புடவை உடுத்துவது ஏன்?

தாலிகட்டும் போது கூரைச்சேலை என்னும் பெயரில் மஞ்சள் புடவை உடுத்துவது ஏன்?

கூரை என்பதற்கு ""பாதுகாப்பு  என பொருள். வீட்டிற்கு பாதுகாப்பு கூரை தானே! மணமக்களின் வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமைய கூரைச்சேலை உடுத்தி தாலிகட்டும் சடங்கு நடக்கிறது. அவரவர் குடும்ப வழக்கப்படி கூரைச்சேலையின் நிறம் மாறுபடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !