உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருந்தெய்வம், சிறுதெய்வம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

பெருந்தெய்வம், சிறுதெய்வம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

தெய்வத்தில் பெரிய, சிறிய என்றபாகுபாடு எல்லாம் கிடையாது. ஒரே பரம்பொருளையே, அவரவர் மனநிலைக்கு தக்கவாறு வெவ்வேறு வடிவத்திலும்,பெயரிலும் வழிபடுகிறோம். ஆகமத்தைப் பின்பற்றி வழிபாடு செய்யும் தெய்வங்கள் பெருந்தெய்வங்கள். கிராமப்புறத்தில் வழிபடும் தெய்வங்கள் சிறுதெய்வங்கள் என்றுநாமாகப் பிரித்திருக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !