துளசி மாடத்திலுள்ள துளசி இலையைப் பறிக்கக் கூடாதா ஏன்?
ADDED :2751 days ago
மாடத்திலுள்ள துளசியை மகாலட்சுமியாக வணங்க வேண்டும். இவளே ‘துளசிமாதா’. இந்தச் செடிக்கு மல்லிகை போன்ற மலர்களைச் சூட்டி, மாடத்தில் தீபமேற்றி வழிபடுவர். வெள்ளிக்கிழமை துளசியை பூஜிப்போருக்குதிருமணத்தடை நீங்கும். பூஜைக்கு வேண்டிய துளசியை பறிக்க தோட்டத்தில் தனியாக துளசி வளர்க்க வேண்டும்.