ஆழ்துளை கிணற்றிற்கு கங்காபூஜை செய்யலாமா?
ADDED :2749 days ago
கிணறு தோண்டும் போது, எப்படி தண்ணீர்வெளிப்பட்டதும் கங்கையாகக் கருதி வழிபடுகிறார்களோ அதுபோலவே, ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீரைவழிபடலாம்.