உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர்பவனி விழா

புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர்பவனி விழா

ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே புனித வனத்து அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக நடந்த கூட்டு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். * திருவாடானை அருகே சித்தாமங்கலத்தில் உள்ள புனிதசெபஸ்தியார் ஆலய திருவிழா நடந்தது. விழானை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பகலில் அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !