வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் உண்டா?
ADDED :2744 days ago
வாஸ்து தோஷம் என்பது சமீபத்தில் அதிகம் பேசப்படுகிறது. அனுபவம் மிக்கவர்கள் மூலம் வீடு கட்டுவதோடு, கட்டி முடித்த பின், மற்றவர்களிடம் ஆலோசிப்பதை தவிருங்கள். விநாயகர் படத்தை தெருவைப் பார்த்து வாசலில் மாட்டுங்கள். வாஸ்து தோஷம் ஓடி விடும்.