பணமே கதி என இருப்பவர்களை திருத்த வழி உண்டா?
ADDED :2744 days ago
சம்பாதிப்பது தவறல்ல. ஆனால், பிறருக்கு உதவுவது நம் கடமை. பணத்தாசையால் அலைபவனுக்கு கடவுளின் அருள் கிடைப்பதில்லை. இவர்கள் திருந்தும் விதத்தில் குடும்பத்தினர் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லவும், அவர்களுக்காக வழிபடவும் செய்யலாம்.