திதி கொடுக்க சிறந்த நாள் எது?
ADDED :2744 days ago
பெற்றோரை திருப்திப்படுத்துவது இறந்த திதி. நம் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா முன்னோர்களையும் திருப்திப்படுத்துவது மகாளய பட்சம் (புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை). இரண்டும் சிறப்பு என்பதை விட அவசியமானவை.