மானாமதுரை தல்லாகுளம் முனியப்பசாமி கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :2705 days ago
மானாமதுரை:மானாமதுரையில் தல்லாகுளத்தில் தல்லாகுளம் முனியப்பசாமி கோயிலில் கடந்த 48 நாள்களுக்கு முன்பு கும்பாபி ஷேகம் நடந்தது. நேற்று (மே14)ல் முன்தினம் மண்டலாபி
ஷேகத்தை முன்னிட்டு கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம், தீபஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.