உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தேவகவுடா

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தேவகவுடா

திருப்பதி: முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகவுடா, திருப்பதியில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். கர்நாடகாவில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் தேவகவுடா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !