குளிகை நேரத்தில் சுபவிஷயத்தைச் செய்யலாமா?
ADDED :2728 days ago
ராகுகாலம், எமகண்ட நேரத்தை சுபவிஷயங்களுக்கு தவிர்க்கவும். இறுதிச்சடங்குகள் மட்டும் குளிகை நேரத்தில் செய்வது கூடாது.