உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மாப்பேட்டை காளியம்மன் கோவிலில் அரலி பூவால் அர்ச்சனை

அம்மாப்பேட்டை காளியம்மன் கோவிலில் அரலி பூவால் அர்ச்சனை

சேலம்: உலக நன்மைக்காக, சேலம், அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள, காளியம்மன் கோவிலில், 1008 கிலோ அரலி பூவால் அர்ச்சனை  செய்யப்பட்டன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !