உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதி விநாயகர்

விபூதி விநாயகர்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுப்பாதையில் ஒரு பிள்ளையார் சிலை உள்ளது. இவர்மீது திருநீறு தூவி வழிபடுகிறார்கள். இதனால் இவருக்கு விபூதி பிள்ளையார் என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !