உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகையில் மாலையிலும், மார்கழியில் காலையிலும் வாசலில் விளக்கேற்றுவது ஏன்?

கார்த்திகையில் மாலையிலும், மார்கழியில் காலையிலும் வாசலில் விளக்கேற்றுவது ஏன்?

விளக்கு வழிபாடு இந்துக்களின் மரபு. ஞானசம்பந்தரின் தேவாரத்தில் "கார்த்திகை விளக்கீடு பற்றிய குறிப்பு உள்ளது.  புனிதமான கார்த்திகை தீபத்தை தரிசித்தால் பூச்சி, புழு கூட நற்கதி அடையும். உலக நன்மைக்காக கார்த்திகை மாதம் மாலையில் தீபம் ஏற்றுகிறோம். தேவர்களுக்கு விடியல் நேரம் மார்கழி என்பதால், அந்த மாதத்தில் அதிகாலையில் விளக்கேற்றி வழிபடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !