திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலர் பூஜை
ADDED :2693 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, பிரம்மாண்டமாக மலர்களால் பூஜை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் (உற்சவமூர்த்தி) பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.