உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

திருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, நேற்று காலை, 8:30 மணிக்கு, கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். சம்பந்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த பின், அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து, நவக்கிரக சன்னதியில் தீபமேற்றி வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !