கோயில் படிக்கட்டை மிதிக்காமல் தாண்டலாமா?
ADDED :2683 days ago
படிக்கட்டு என்பது வேறு. நிலை வாசல் அல்லது கர்ப்பகிரக வாசல் என்பது வேறு. நிலைவாசல் படியில் சில தேவதைகள் சுவாமிக்கு ‘வாசல் காக்கும் சேவகம்’ செய்ய இருப்பர். அதனால் அதனை மிதிப்பது கூடாது.