முன்னோருக்குப் படைத்ததை காகம் எடுக்காவிட்டால் தோஷமா?
ADDED :2684 days ago
உணவை வைத்த பின் அங்கேயே நின்றால் காகம் எப்படி வரும்? வராமலோ அல்லது தாமதமாக வந்தாலோ பரவாயில்லை. இயற்கையாக நிகழும் இதை பிதுர் தோஷமாக கருத வேண்டாம்.