இருட்டில் சாப்பிடக் கூடாதாமே..
ADDED :2684 days ago
கடவுளின் வடிவமான உயிரின் துணை இல்லாமல், உடம்பு இயங்காது. திருமூலர் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என குறிப்பிடுவார். சாப்பிடுவது என்பது உயிராகிய கடவுளுக்குச் செய்யும் பூஜை. இருட்டில் சாப்பிடுவது என்பது விளக்கின்றி வழிபடுவது போலாகும்.