உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்

கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.12 -10.30 மணிக்குள் சரஸ்வதி அம்பாளுக்கு  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

24.06.2018 - அதிகாலை 4.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல்.


25.06.2018  - மாலை 6.30 மணிக்கு  வாஸ்துசாந்தி, ரக்க்ஷோக்ன ஹோமம், பிரவேசபலி
26.06.2018 காலை 8.00 மணிக்கு தனபூஜை, லக்ஷ்மி ஹோமம், திரவ்ய சேகரம் -     மாலை 5.30 மணிக்கு மிருத்சங்கரஹனம், சதுர்விம்சதி பாலிகா ஸ்தாபனம், அங்குரார்ப்பனம், அங்குரயாகம், தீபாராதனை.

27.06.2018 காலை 7.00 மணிக்கு அஸ்த்ர ஹோமம், ஆச்சார்ய அஸ்த்ராபிஷேகம், பாலிகா பூஜை, அங்குரயாகம் பிரதான ஆச்சார்ய ரக்ஷாபந்தனம், தீர்த்த சங்க்ரஹனம், அக்னி சங்க்ரஹனம், பரிவார மூர்த்தங்கள் கலாகர்ஷனம் - மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரயாகம், பிரஸன்னாபிஷேகம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசம், யாக பூஜைகள், நவாக்னி விபஜனம் - இரவு 8.00 மணிக்கு திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல் காலம் - 1

28.06.2018 -  காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரயாகம்  விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை
காலை 11.00 மணிக்கு திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை காலம் -2
மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரயாகம், விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜை     
இரவு 8.00 மணிக்கு திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை காலம் -3

29.06.2018 -  காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரயாகம், விசேஷ சந்தி, நான்காம் கால யாக பூஜை
 காலை 11.00 மணிக்கு திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை காலம் -4
    மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரயாகம், விசேஷ சந்தி, ஐந்தாம் கால யாக பூஜை இரவு 8.00 மணிக்கு
    திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை காலம் -5

30.06.2018 -  காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரயாகம், விசேஷ சந்தி ஆறாம் கால யாக பூஜை
காலை 11.00 மணிக்கு திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை காலம் -6
மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரயாகம், விசேஷ சந்தி, ஏழாம் கால யாக பூஜை
இரவு 8.00 மணிக்கு திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி தீபாராதனை காலம் -7

01.07.2018 - காலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரயாகம், விசேஷ சந்தி, எட்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி ரக்க்ஷாபந்தனம்,         தத்வார்ச்சனை ஸபரிசாஹுதி
    காலை 7.30 மணிக்கு பரிவார யாக பூர்ணாஹுதி
    காலை 8.45 மணிக்கு பிரதான யாகசாலை மஹா பூர்ணாஹுதி
    காலை 9.45 மணிக்கு யாத்ராதானம் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்படுதல்
    காலை 10.00 மணிக்கு அனைத்து விமானங்களிலும் சமகால கும்பாபிஷேகம்
    காலை 10.30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் மஹா தீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல்
    காலை 11.30 மணிக்கு ஆச்சார்யோஸ்த்சவம், யஜமானோஸ்த்சவம்
    மாலை 6.00 மணிக்கு மஹா அபிஷேகம் இரவு அம்பாள் திருவீதி உலா

02.07.2018 - முதல் மண்டலாபிஷேக பூஜை ஆரம்பம்

சர்வசாதகம் மேலும் கோயில் அர்ச்சகர்கள்: சிவஸ்ரீ. ரா. சிவசங்கர குருக்கள், சிவகாம சூடாமணி சிவஸ்ரீ. ச. சந்தோஷ் குருக்கள்
போதகர் சிவாகமவாஸஸ்பதி சிவஸ்ரீ. பி. சுவாமிநாத சிவாச்சாரியார்
முதல்வர், ஸ்ரீஸ்வர்னவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ முக்தீஸ்வர ஸ்வாமி வேதசிவாகம பாடசாலை திலதர்பணபுரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !