தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நவகன்னி பூஜை
                              ADDED :2690 days ago 
                            
                          
                          வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், பெண்களுக்கு ஏற்படும் தோஷங்கள் விலக, ஸப்த மாதா பூஜை, நவ கன்னி பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.