கோயிலில் பஞ்சபுராணம் பாடுவது அவசியமா?
ADDED :2713 days ago
வழிபாட்டின் நிறைவாக தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் ஐந்தில் இருந்தும் ஒரு பாடல் பாடுவதற்கு பஞ்சபுராணம் ஓதுதல் என்று பெயர். கோயில்களில் அவசியம் இதை செய்ய வேண்டும்.