உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்திரை மீண்டும் துவக்கம்

அமர்நாத் யாத்திரை மீண்டும் துவக்கம்

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பருவநிலை மேம்பட்டுள்ளதால், அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியுள்ளது. பேய்மழை, ஆங்காங்கே நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், அமர்நாத் யாத்திரை 3 நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. தற்போது இயல்புநிலை  திரும்பியுள்ளதால், யாத்திரை மீண்டும் துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !