உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டவராயன்பட்டி நாட்டுக்கருப்பர் கோயில் புரவி எடுப்பு விழா

கண்டவராயன்பட்டி நாட்டுக்கருப்பர் கோயில் புரவி எடுப்பு விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டியில் வல்ல நாட்டுக்கருப்பர் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது.பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த புரவிப்பொட்டலில் இருந்த புரவிக்குதிரைகளை ஊர்வலமாக எடுத்து வந்து வல்ல நாட்டுக்கருப்பர் அய்யனார் கோயில் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கிராமத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !