பெரிய புராண சிறப்பு சொற்பொழிவு
ADDED :2653 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை திருமுறைக்கழகம் சார்பில், திருமுறை ஓதுதல் மற்றும் பெரிய புராண சிறப்புச் சொற்பொழிவு சஷோத்திரி ஆசிரமத்தில் நடந்தது. திருமுறை தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், இளையான்குடி நாயனார் புராணம் என்ற தலைப்பில், பெரிய புராண சிறப்புச் சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.