அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா
ADDED :2647 days ago
முதுகுளத்துார், முதுகுளத்துார் அருகே கண்டிலான் கிராமத்தில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்பு குதிரை,தவளும் பிள்ளையை கிராமத்தில் இருந்து அய்யனார் கோவிலுக்கு கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.