கமுதி கே.வேப்பங்குளத்தில் அரியநாச்சியம்மன் கோயிலில் எருதுகட்டு திருவிழா
ADDED :2649 days ago
கமுதி: கமுதி அருகே கே.வேப்பங்குளத்தில் அரியநாச்சியம்மன் கோயில் ஆனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு திருவிழா நடந்தது. மதுரை, காஞ்சிரங்குடி, சிவகங்கை, திருவாடானை, காரைக்குடி, கீழக்கரை, மேலூர் உட்பட 19 காளைகள் பங்கேற்று, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இரவு கலைநிகழ்ச்சி நடந்தது.