சுத்தமான திருநீறை அடையாளம் காண்பது எப்படி?
ADDED :2688 days ago
பசும்சாணத்தில் தயாரிப்பதே சுத்தமான திருநீறு. சாம்பல் நிறத்தில் இருக்கும். இது பூசுவதற்கு வழுவழுப்பாக இருக்காது. இதில் கெமிக்கல், வாசனை திரவியம் கலப்பது கூடாது. முறையாக திருநீறு தயாரிப்பவர்களிடம் பெற்று சாம்பிராணி தைலம் கலந்து பூசுவது சிறப்பு.