விரத நாட்களில் உப்பு தவிர்ப்பது ஏன்?
ADDED :2748 days ago
பலன் வேண்டி விரதம் இருப்பவர் உப்பு சேர்க்காமல் விரத மிருப்பதாக வேண்டிக் கொள்வர். நாள் முழுவதும் கடவுள் சிந்தனையுடன் இருக்க இது உதவும்.