வேண்டுதல் நிறைவேறாவிட்டால் கடவுள் மீது வருத்தம் உண்டாகிறதே..
ADDED :2679 days ago
வேண்டுவது நம் விருப்பம். தருவது கடவுள் விருப்பம். அது வரை பொறுமை காப்பது அவசியம். கடவுள் கோபிக்க மாட்டார் என்பதற்காக இந்த தவறைச் செய்வானேன்!