உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமுக காளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

ஏழுமுக காளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை: சிவகங்கை அருகே சிரமம் கிராமத்தில் ஏழுமுக காளியம்மன் கோவிலில் மழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். திருவிளக்கு பூஜையில் சிறப்பு  அலங்காரத்தில்  ஏழுமுக காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !