உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோச்சடை மயில்வேல் முருகன் கோயிலில் ஆடிப்பெருவிழா

கோச்சடை மயில்வேல் முருகன் கோயிலில் ஆடிப்பெருவிழா

மதுரை: கோச்சடை, மேலக்கால் மெயின்ரோட்டில் அமைந்துள்ள மயில்வேல் முருகன் கோயிலில் மஹாலெக்ஷ்மி, துர்க்கை ஆகிய தெய்வ சன்னதியில், 03.08.18 முதல் ஆடிப்பெருவிழா, ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பான அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:
3.8.2018 வெள்ளி
காலை 8.30 மணி - அபிஷேகம்
மாலை 5.00 மணி - கனி அலங்காரத்துடன் குத்துவிளக்கு பூஜை

5.8.2018 ஞாயிறு காலை 7.30 மணி
உலக நன்மை கருதி சண்டிகாபரமேஸ்வரி ஹோமம்

10.8.2018 வெள்ளி காலை 8.30 மணி - அபிஷேகம்
மாலை 5.00 மணி - பூச்சொரிதல் (வாசனை பூக்கள் மட்டும்) ஆடிகூழ் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !