பழி வாங்கும் உணர்விலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
ADDED :2670 days ago
இடையூறு செய்த ஒருவருக்கு நாமும் இடையூறு செய்ய வேண்டும் என நினைப்பதே இதற்குக் காரணம். அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு, கடவுள் தரும் தண்டனை இடையூறு. குறிப்பிட்ட ஒருவருக்கும், இடையூறுக்கும் தொடர்பு இல்லை என்பதை உணரும் பக்குவம் வந்தால் போதும்.