சித்தர்கள் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?
ADDED :2670 days ago
உலகிற்கு நல்வழி காட்டிய சித்தர்கள், ஞானிகள் தெய்வத்திற்கு சமமானவர்களே. தாராளமாக வழிபடலாம்.