உள்ளூர் செய்திகள்

சேதுபீடம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சன்னதியில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை ஐந்து மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்திப் பீடங்களில் இது ‘சேதுபீடம்’ ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !