உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுமங்கலி மாரியம்மன்!

சுமங்கலி மாரியம்மன்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுவதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஆடிமாதம் இங்கு விசேஷம். ஐப்பசி மாதம் புதுக்கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர் சாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப்பேறு கிட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !