ஆடி துளசி பூஜை!
ADDED :2670 days ago
ஆடி மாதத்தில் செய்யப்படும் துளசி வழிபாடு அரிய பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறையில் தொடங்கி துவாதசி வரையில் துளசி பூஜை செய்து வழிபட வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். ஆயுள் கூடும்.