உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா ஜூலை 23 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் பெண் களின் கும்மியாட்டம் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று மாரியம்மன் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !