மறுபிறவி என்பது நிச்சயம் இருக்கிறதா?
ADDED :2664 days ago
‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்கிறது நாலாயிர திவ்ய பிரபந்தம். ‘எழுகடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம்’ என்கிறது திருப்புகழ். ‘புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி பல்விருகமாகி பறவையாய் கல்லாய் மனிதராய் தேவராய்......” என பிறவியைச் சங்கிலித்தொடர் என விவரிக்கிறது சிவபுராணம். அருளாளர்கள் வாக்கு பொய்ப்பதில்லை.