உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுமனை புகுவிழா சூரியோதயத்திற்கு முன்பே நடத்த வேண்டும் என்பது ஏன்?

புதுமனை புகுவிழா சூரியோதயத்திற்கு முன்பே நடத்த வேண்டும் என்பது ஏன்?

பிரம்மமுகூர்த்தம் எனப்படும் காலைநேரம் 4.30- 6 புனிதமானதாகும். இதற்கு கோதூளிலக்னம் என்று பெயர். பசுக்களின் குளம்படியில் இருந்து பறக்கும் தூசு காற்றில் கலந்து, நம் உடம்பில் படுவதால் இப்பெயர் வந்தது. இந்த வேளையில் புதுமனை புகுவிழா மட்டுமல்ல. மற்ற சுபநிகழ்ச்சிகளும் நடத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !