கோயில் முதலில் வணங்க வேண்டியது மூலவரா அல்லது பரிவார தெய்வங்களா?
ADDED :2664 days ago
மூலவரை முதலில் வணங்கி விட்டு, பின்னர் வலம் வரும் போது பரிவார தெய்வங்களை வணங்க வேண்டும். சிவன் கோயிலில் சுவாமியை வழிபட்ட பின், அம்பிகையையும், பெருமாள் கோயிலில் தாயாரை வணங்கியபின் பெருமாளையும் வழிபடுவர்.